நாவல் பழம் ஜூஸ்

நாவல் பழம் ஜூஸ்

நாவல் பழம் ஜூஸ்

தேவையானவை

நாவல் பழம் – 10
பேரீச்சம் பழம் – 10
வெல்லம் – 1/4 கப் (தூள் செய்யவும்)
உப்பு – தேவையான அளவு

Amazon: Trending Smartphones Collection

நாவல் பழம் ஜூஸ் செய்முறை

முதலில் நாவல் பழத்தில் விதையை நீக்கி இரண்டு மூன்றாக நறுக்கிக்கொள்ளவும். பேரீச்சம் பழத்தின் விதைகளை நீக்கிக்கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). தூள் செய்த வெல்லம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைக்கவும்.

வெல்லம் கரைந்தவுடன் அதனை வடிகட்டி நாவல்பழ கலவையுடன் சேர்க்க வேண்டும். கடைசியாக அதில் சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்து சுவைக்கலாம்.

பயன்கள்

சர்க்கரை வியாதியுடையோருக்கு மிகவும் நல்லது
கண்களில் உள்ள பிரச்சனைகள் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

கடலை மிட்டாய்
ஆட்டுக்கால் சூப்