நவதானிய தோசை

நவதானிய தோசை

நவதானிய தோசை

தேவையானவை

பாசிப்பருப்பு – 1/4 டம்ளர்
கருப்பு உளுத்தம்பருப்பு – 1/4 டம்ளர்
கொண்டைக்கடலை – 1/4 டம்ளர்
பச்சரிசி – 1/4 டம்ளர்
துவரம்பருப்பு – 1/4 டம்ளர்
கொள்ளு – 1/4 டம்ளர்
சோயா – 1/4 டம்ளர்
வெள்ளை சோளம் – 1/4 டம்ளர்
எள்ளு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 6
இஞ்சி – சிறு துண்டு பொடியாக நறுக்கவும்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

Amazon: Trending Smartphones Collection

செய்முறை

அனைத்து தானியங்களையும் ஒன்றாக சேர்த்து குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியபின்பு பச்சை மிளகாய், காய்ந்த மிளகை, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவின் மேல் கொத்தமல்லி தூவி தோசையை ஊற்றி எடுத்து சுவைக்கலாம். ஆரோக்கியமான நவதானிய தோசை தயார்.

நன்றி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

தக்காளி தோசை
சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா