திக்குவாய் சரியாக

திக்குவாய் சரியாக
திக்குவாய் சரியாக

திக்குவாய் சரியாக வில்வ இலையை தினசரி மென்று தின்று வந்தால் நாளடைவில் குணமாகும்.

தாமரை பூ இதழை தினமும் ஒன்று தின்ன சரியாகும்.

Amazon: Trending Smartphones Collection

அருகம்புல் சாறு எடுத்து சிறிது வசம்பு சேர்த்து குடித்தால் திக்குவாய் சரியாகும்.

இலந்தை இல்லை சாறு பிடித்து தினசரி சாப்பிட சரியாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

மூலம் நோய்கள் சரியாக
இருமல் ஆஸ்துமா குணமாக