தமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)

உயிர் வருக்கம்:  உ & ஊஒ & ஓ |

உயிர்மெய் வருக்கம்:  |

‘க’கர வருக்கம்

 

 • கயல்
 • கடற்கண்ணி
 • கடல்வாணி
 • கடற்கனி
 • கண்ணம்மா
 • கண்ணகி
 • கண்ணழகி
 • கண்ணியம்மை
 • கண்ணுக்கினியாள்
 • கண்மணி
 • கதிர்
 • கதிர்மணி
 • கதிர்ச்செல்வி
 • கதிர்மதி
 • கதிரொளி
 • கயற்விழி
 • கயற்கண்ணி
 • கயமலர்க்கண்ணி
 • கருங்குழலி
 • கருத்தழகி
 • கருத்தம்மா
 • கருமாரி
 • கலையரசி
 • கலைவாணி
 • கலையழகி
 • கலைமகள்
 • கலைமலர்
 • கலைமணி
 • கன்னல்
 • கன்னல்செல்வி
 • கன்னல்மொழி
 • கனிமொழி
 • கயல்விழி
 • கண்மணி
 • கனிமொழி
 • கவின்மலர்
 • காக்கைபாடினி
 • காசியம்மாள்
 • காத்தாயி
 • காந்திமதி
 • காயாம்பூ
 • கார்குழலி
 • கார்முகிலி
 • கார்முகில்
 • காவற்பெண்டு
 • காவியங்கண்ணி
 • காவியா
 • காவிரி
 • காவேரி
 • காளியம்மை
 • கிள்ளைமொழி
 • கிளிமொழி
 • கிளியேந்தி
 • குட்டி
 • குட்டியம்மா
 • குடியரசு
 • குடியரசி
 • குணமாலை
 • குணவழகி
 • குணமொழி
 • குணவல்லி
 • குணச்செல்வி
 • குணவாணி
 • குணமதி
 • குணநிதி
 • குணவரசி
 • குணமணி
 • குணமொழி
 • குணப்பாவை
 • குணமாணிக்கம்
 • குணக்கண்ணி
 • குணவொளி
 • குணமுத்து
 • குந்தவை
 • குமரி
 • குமரிக்கொடி
 • குமரிச்செல்வி
 • கூந்தலழகி
 • குமரிவல்லி
 • குமரியரசி
 • குமரிமாலை
 • குமரிவாணி
 • குமரிமதி
 • குமரிப்பாவை
 • குமரிமாணிக்கம்
 • குமுதம்
 • குமுதா
 • குமுதினி
 • குமுதவல்லி
 • குமுதவாயாள்
 • குயிலி
 • குயில்மொழி
 • குருவம்மா
 • குருமாணிக்கம்
 • குலக்கொடி
 • குலக்கொழுந்து
 • குலமாணிக்கம்
 • குலவாணி
 • குலமுத்து
 • குலமணி
 • குலநிதி
 • குலமதி
 • குழலி
 • குழல்வாய்மொழி
 • குறள்மொழி
 • குறளமுது
 • குறிஞ்சி
 • குறிஞ்சிஇறைவி
 • குறிஞ்சிஎழிலி
 • குறிஞ்சிச்செல்வி
 • குறிஞ்சிநங்கை
 • குறிஞ்சித்தேவி
 • குறிஞ்சிப்பாவை
 • குறிஞ்சிமகள்
 • குறிஞ்சிமங்கை
 • குறிஞ்சிமணி
 • குறிஞ்சிமலர்
 • குறிஞ்சிமுகிலி
 • குறிஞ்சிமுதல்வி
 • குறிஞ்சியரசி
 • குறிஞ்சியழகி
 • குறிஞ்சிவல்லி
 • குறிஞ்சிவாணி
 • கொல்லிப்பாவை
 • கொழுந்தம்மாள்
 • கொளஞ்சியம்மை
 • கொளஞ்சியம்மா
 • கொற்றவை
 • கொன்றை
 • கொன்றைதேவி
 • கொன்றைச்செல்வி
 • கொன்றைவாணி
 • கொன்றைசூடி
 • கொன்றையரசி
 • கொன்றைகொண்டாள்
 • கொன்றைஎழிலி
 • கொன்றைமணி
 • கொன்றைமதி
 • கொன்றைமாணிக்கம்
 • கொன்றைமொழி
 • கொற்றவைச்செல்வி
 • கோதை
 • கோதைநாயகி
 • கோதையம்மாள்
 • கோமகள்
 • கோமதி
 • கோமதி நாயகி
 • கோலவிழி
 • கோவரசி
 • கோவழகி
 • கோப்பெரும்பெண்டு

பக்கங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17