தமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)

உயிர் வருக்கம்:  உ & ஊஒ & ஓ |

உயிர்மெய் வருக்கம்:  |

‘ம’கர வருக்கம்

 

 • மங்கலம்
 • மங்கம்மா
 • மங்கலநாயகி
 • மங்கலவல்லி
 • மங்கையற்கரசி
 • மஞ்சு
 • மஞ்சுளா
 • மட்டுவார்குழலி
 • மணவழகி
 • மணி
 • மணிக்கொடி
 • மணியொளி
 • மணிமலர்
 • மணிமங்கை
 • மணிமாலை
 • மணிமொழி
 • மணிமேகலை
 • மணியரசி
 • மணியழகி
 • மதியழகி
 • மதியொளி
 • மயில்
 • மரகதம்
 • மரகதவல்லி
 • மருதம்மா
 • மருதவாணி
 • மருதவல்லி
 • மல்லி
 • மல்லிகை
 • மல்லிகா
 • மலர்குழலி
 • மலர்க்கொடி
 • மலர்மங்கை
 • மலர்மதி
 • மலர்நிதி
 • மலர்விழி
 • மலைமகள்
 • மலைமணி
 • மலையம்மை
 • மலையம்மாள்
 • மலைவளர்மங்கை
 • மறைச்செல்வி
 • மாணிக்கம்
 • மாலைநிதி
 • மாதரசி
 • மாதரி
 • மாதவி
 • மாதேவி
 • மாரித்தாய்
 • மாரியம்மை
 • மின்னல்
 • மின்னல்கொடி
 • மீனக்கொடி
 • மீன்விழி
 • மீனாட்சி
 • முகில்
 • முடத்தாமக்கண்ணி
 • முண்டகக்கண்ணி
 • முத்தரசி
 • முத்தழகு
 • முத்தழகி
 • முத்தமிழ்ச்செல்வி
 • முத்தமிழ்வல்லி
 • முத்துக்குமரி
 • முத்துச்செல்வி
 • முத்துநகை
 • முத்துநாயகி
 • முத்துமங்கை
 • முத்துமணி
 • முத்துமாலை
 • முத்துமாரி
 • முருகம்மாள்
 • முருகாயி
 • முரசொலி
 • முல்லை
 • முல்லைக்கொடி
 • முல்லை நகை
 • முல்லை நாயகி
 • மெய்யம்மை
 • மைவிழி

பக்கங்கள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17