தமிழ் இருக்கைக்கு ஹார்வர்டு ஒப்புதல்

Harvard University

ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். ஜான் ஹார்வர்டு ஆல் 1639 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை ஆராய்ச்சி கல்லுரியாக மாற்றினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக உள்ளது, மற்றும் பொது நூலக வரிசையில் உலகின் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது.

தமிழுக்கு இருக்கை

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தாய் தமிழுக்கு இருக்கை அமைக்க சில ஆண்டுகளாக தமிழறிஞர்கள் முயற்சித்து வந்தனர். ஆனால் தற்போது இப்பல்கலைக்கழகம் தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த உலக அங்கீகாரம்.

நிதி திரட்டுதல்

ஒப்புதல் அளித்ததன் பொருட்டு உலகின் உள்ள அனைத்து தமிழ் ஆர்வலர்களிடம் இருந்தும் நிதி திரட்ட படுகின்றது. தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் நடிகர்கர்களின் இருந்து நிதி திறந்தவண்ணம் உள்ளது.

Amazon: Laptops Year end deals

தமிழின் தொன்மை

உலகின் தொன்மையான மொழிகளில் ஒரு சில மொழிகளே கலாச்சாரம் பாரம்பரியம் தொன்றுதொட்டு வாழ்க்கைமுறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது, அதில் தமிழே முதன்மையானது ஆகும்.

தமிழ் நாட்டில் பல படையெடுப்புகள், சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் மேலை நாட்டு தாக்கங்கள் இருந்த போதிலும், இந்த உன்னத மொழி எப்போதும் பிரகாசித்தது, 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக துடிப்பான இலக்கியத்தை உற்பத்தி செய்கிறது.

தைப்பொங்கல் - தமிழர் தேசிய விழா

One comment

  • இந்த தமிழ் இருக்கைக்கு பொதுமக்கள் எவ்வாறு பங்களிப்பது என்று கூறினால் நாங்களும் பங்கு கொள்ள ஏதுவாக இருக்கும் . அதற்கான வழிமுறை இருந்தால் அதையும் புதுப்பிக்கவும்.

    நன்றி !

    வாழ்க வளமுடன் !