தக்காளி தோசை

தக்காளி தோசை

தக்காளி தோசை

தேவையானவை

பச்சரிசி – 1.5 கப்
உளுத்தம்பருப்பு – 5 டீஸ்பூன்
தக்காளி – 4
தேங்காய் துருவல் – சிறிதளவு
சீரகம் – 1.5 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 12
கூட்டு பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon: Trending Smartphones Collection

தக்காளி தோசை செய்முறை

முதலில் பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். தக்காளியை துண்டுகளாக நெருக்கி, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

ஊறவைத்த பச்சரிசி உளுத்தம் பருப்பு தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் தக்காளி கலவை மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் கலக்கி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி எடுத்து சுவைக்கலாம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

சௌசௌ கூட்டு
நவதானிய தோசை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன