புதுமையான டிஷ் ‘முட்டை இட்லி’

முட்டை இட்லி
முட்டை இட்லி செய்ய தேவையானவை

இட்லி மாவு : தேவையான அளவு
முட்டை :        2 அல்லது 3
எண்ணெய்:  5 டீஸ்பூன்

Amazon: Laptops Year end deals

செய்முறை

முட்டை இட்லி செய்வதற்கு முதலில் இட்லி பாத்திரத்தில் பத்தி அளவு மாவினை ஊற்றுங்கள். பின்பு அதில் முட்டையை உடைத்து மாவின் மேல் ஊற்றுங்கள், ஊற்றியபின் மீதமுள்ள மாவினை அதன் மேல் ஊற்றி சாதாரணமாக வேக வைப்பது போல் வேக வைத்து எடுங்கள். சுவையான முட்டை இட்லி தயார். இதனுடன் உங்களுக்கு பிடித்த சட்னியை அல்லது குருமாவை தொட்டுக் கொள்ளுங்கள்.

ஜப்பான் ஆம்லெட்