மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை

பயன்கள்

பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் உள்ள திரவம் குறைய ஆரம்பிக்கும். அதனால் நடப்பதே மிகவும் சிரமம் ஆகும்.

நம் உடலில் தேவையான தண்ணீரின் அளவு குறைவதால் உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்து குறைவு அதாவது வைட்டமின் சத்துக்கள் குறைவதால் மூட்டுகளுக்குள் இருக்கும் கூழ் போன்ற திரவம் குறைகின்றது அதனால் மூட்டுகளில் வலி ஏற்படுகின்றது.

இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யா விட்டால் குணமப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

இதிலிருந்து நிவாரணம் பெற அலெசான் ஹெல்த் ட்ரின்க் பயன்படுகின்றது. அனால் இந்த ட்ரின்க் என்பது நமது சோற்று காற்றாலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தண்ணீரில் உள்ள சத்துக்களை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்கு தேவையான திரவத்தை உற்பத்தி செய்கின்றது.

இது எலும்புகளுக்கு தேவைப்படும் சுண்ணாம்பு சத்தையும் அதிகமாக உற்பத்தி செய்கின்றது.

மேலும் இது அமினோ அமிலங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.

மனித உடலில் அழிந்து போன செல்களையும் உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டது சோற்றுக்கற்றாழை.

இதனை மேல் தோல் சீவி உள்ளிருக்கும் நுங்கு போன்ற வெள்ளை பகுதியை ஏழு முறை அலசிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

நன்றி! வாழ்க வளமுடன் வாழ்க வையகம்!

மாரடைப்பு வராமல் தடுக்க
சிறுநீர் கன அளவில் மாறுதல்

One comment