சோயா மாவு சப்பாத்தி

சோயா மாவு சப்பாத்தி

தேவையானவை

கோதுமை மாவு – 3 டம்ளர்
சோயா மாவு – 3/4 டம்ளர்
நெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

கோதுமை மாவு, சோயா மாவு, நெய் மற்றும் உப்புடன் தேவையான அளவு சுடு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனை மெல்லிய சப்பாத்திகளாக மாற்றி தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி எடுங்கள். சுவையான சோயா மாவு சப்பாத்தி ரெடி.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

மரவள்ளி கிழங்கு தோசை
ஆரோக்கியமான கீரை இட்லி