சிறுநீர் கன அளவில் மாறுதல்

சிறுநீரகம்
சிறுநீர் கன அளவில் மாறுதல்

ஒரு மனிதன் உட்கொள்ளவும் நீரின் அளவு குறைவாக இருந்தால், அவருக்கு சிறுநீர் கன அளவும் திண்மை வாய்ந்ததாக இருக்கும்.

ஒருவர் அதிக தண்ணீர் பருகினால் அவரின் சிறுநீர் கன அளவில் மாறுதல் ஏற்படும்.

பொதுவாக கோடைகாலத்தில் தண்ணீர் அதிகமாக குடித்தாலும் வியர்வை மிகுதியாக வெளிப்படுவதன் காரணமாக சிறுநீர் கன அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

இதுவே குளிர் காலத்தில் குறைவான காற்று மற்றும் வெப்பநிலை காரணமாக சிறுநீர் அதிமாக சுரக்கும்.

சாதாரணமாக ஒரு மனிதருக்கு சிறுநீரின் அளவு ஒரு நாளைக்கு 500 மி லி க்கும் குறைவாக இருந்தாலும் அல்லது 3000 மி லி க்கும் அதிகமாக இருந்தாலும் உடனே, அந்த நபர் நல்ல மருத்துவரை நாடி சிறுநீரகங்களை பரிசோதித்து வேண்டிய சிகிச்சை செய்ய வேண்டும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை
உடல் எடை குறைப்பில் புரதம் தேவை