சர்க்கரை நோய் பற்றிய தகவல்

Diabetes

சர்க்கரை நோய் பற்றிய தகவல்: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் இன்சுலின் சுரப்பியில் ஏற்படும் பாதிப்பே சர்க்கரை நோய் ஆகும். இன்சுலின் சுரப்பியின் அளவு குறைந்துவிடுவதே இதற்கு காரணம்.

கணையத்திலுள்ள பீட்டா செல்கள் தான் இன்சுலின் உற்பத்தி செய்கின்றன. தினசரி உடற்பயிற்சி ஆசனங்கள் மூலம் நாம் தற்காத்துக்கொள்ளலாம்.

Amazon Year end offer Mobiles

இரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரை அதிகமாகும்பொழுது நாட்பட்ட தினங்களில் அது மனித உடலில் தங்கி விடுகிறது.

பரிசோதனை

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று இரண்டு முறைகளில் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

1. உணவு உண்ணும் முன்பு உள்ள இரத்தத்தின் அளவு 110 mg/dl. க்கு குறைவாக இருக்க வேண்டும்.

2. உணவு உண்ட பின்பு இரத்தத்தின் அளவு 140 mg/dl. க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய அளவிற்கு அதிகமாக இரத்தத்தில் சர்க்கரை உள்ளது எனில் அவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை எனலாம்.

ஒருவர்க்கு உண்ணும் முன்பு 110-125 mg/dl. அளவும் உண்ட பின்பு 140-200 110-125 mg/dl. இருக்கிறது என்றால் இது ஆரம்ப காலம் தான். இதனை முறையான ஆலோசனை மூலமும் உடற்பயிற்சி மூலமும் சரிசெய்யலாம். ஆதலால் கவலைகள் வேண்டாம்.

அதேபோல், உண்ணும் முன்பு இரத்தத்தில் சர்க்கரை அளவு 125 mg/dl. க்கு அதிகமாக இருந்தாலும், உணவு உண்டபின்பு 200 125 mg/dl. க்கு அதிகமாக இருந்தாலும் அந்த மனிதர் சர்க்கரை நோய் உள்ளவராக கருதப்படுவார்.

Amazon Year end offer Laptops

குறிப்பு

மன அழுத்தம் மற்றும் மற்ற நோய்களின் காரணமாகவும் அதற்காக பயன்படுத்தும் மருந்துகளின் காரணமாகவும், ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர் நோயாளியாக கருதப்பட மாட்டார்.

தொடர் கண்காணிப்பு சிகிச்சையில் ஒருவருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்குமேயானால் அவர் நோயாளியாக கருதப்படுவார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

கால் ஆணிக்கு வைத்தியம்
உலர்ந்த திராட்சை பயன்கள்