சப்போட்டா மில்க் ஷேக்

சப்போட்டா மில்க் ஷேக்

சப்போட்டா மில்க் ஷேக்

தேவையானவை

பால் – 4 டம்ளர் (காய்ச்சியது)
சப்போட்டா – 6
பாதம் பருப்பு – 16
சர்க்கரை – சுவைக்கேற்ப அளவு

Amazon: Trending Smartphones Collection

சப்போட்டா மில்க் ஷேக் செய்முறை

சப்போட்டா பழத்தை நன்கு சுத்தம் செய்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அடியுங்கள். பின் சற்று சுடுதண்ணீரில் பாதாம்பருப்பு ஊறவையுங்கள். இந்த பாதாம்பருப்பையும் பால் கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து குளிர வைத்து பரிமாறுங்கள். சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி.

நன்றி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

முளைப்பயறு சூப்
வித்தியாசமான இளநீர் பாயசம்