கொரோனா வைரஸ் : முக்கிய தகவல்கள்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்: சில முக்கிய தகவல்கள்

Date: 15.05.2020 தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 3967 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று புதிதாக 752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ரஷ்யா நாட்டில் சுமார் 2,52,000 பேருக்கு கொரோனா வைரஸ் மலேசியாவில் நேற்று புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மகாராஷ்டிராவில் 27,524 பேரும் தமிழகத்தில் 9,674 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குஜராத் 9591 பேரும் உள்ளனர்.