கொசு கடிக்காமல் இருக்க வீட்டு வைத்தியம்

கொசு (MOSQUITOE)

இன்றைய சூழலில் டெங்கு என்ற வார்த்தையை கேட்டாலே மக்களுக்கு எம பயம் வந்து விடுகிறது. முதலில் இதிலிருந்து நாம் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை பற்றி பார்ப்போம். இந்த வியாதி பெரும்பாலும் கொசுக்களால் தான் பரவுகிறது. இவ்வாறு பரவுவதை தடுக்க அரசாங்கம் பல வழிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாம் எவ்வாறு நமது பாரம்பரிய முறையை பயன்படுத்தி தற்காத்து கொள்வது என்று பார்ப்போம்.

செய்முறை

வேப்பிலையையும் மஞ்சளையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வைத்து அரைத்து (கவனம்: அரைத்த பசையை அப்படியே தடவ கூடாது லேசாக தண்ணீர் சேர்த்து மேலோட்ட தண்ணீரை மட்டும்) லேசாக உடம்பில் தடவிக் கொண்டு படுத்தால் கொசு நம்மைக் கடிக்காது.

குழந்தைப்பேறு தரும் செவ்வாழைப் பழம்

One comment