கூகுள் ஆட்சென்ஸ் ல் New ad unit விளம்பரம்

கூகுள் ஆட்சென்ஸ் ல் New ad unit விளம்பரம்

google adsense கணக்கில் login செய்த பிறகு முதலில்

goto -> myads -> ad units -> click ‘New ad unit’

new ad unit ஐ கிளிக் செய்யவும் பின்னர் 3 பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்யவும். அவை

Text & display ads
In-feed ads
In-article ads

Text & display ads தான் நான் தேர்வு செய்வேன்

இப்பொழுது உங்கள் விளம்பரத்தினை நீங்களே தேர்வு செய்யுங்கள்

1) name of Ad உங்கள் விளம்பரத்தின் பெயரினை குறிப்பிடுங்கள்.

2) அடுத்ததாக Ad size, தேர்வு செய்யுங்கள் உங்களுக்கு தேவையான வடிவம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

3) Text ad style – இதில் Default option பயன்படுத்துங்கள். இல்லையென்றால் உங்களுக்கு தேவையான design ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.

4) Create custom channel ஐ உருவாக்கி கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களுடைய விளம்பரத்தின் report னை நீங்கள் தெளிவாக காணலாம்..

5) கடைசியாக, If no ads available. 3 தேர்வுகள் உள்ளன.
Collapse the ad unit, otherwise show blank space (default)
Collapse the ad unit, otherwise show colour
show other url

இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு ‘save get code’ கிளிக் செய்தவுடன் code னை copy செய்து உங்கள் website ல் எங்கு தேவையோ அங்கு paste செய்யுங்கள். உங்கள் விளம்பரம் சிறிது நேரம் கழித்து தெரியும். தெரியவில்லயென்றால் பயம் கொள்ளவேண்டாம். விளம்பரம் கிடைத்தவுடன் அதுவாகவே தெரியும்.

WordPress users

1) WordPress பயன்படுத்துபவர்கள் header and footer plugin ஐ பயன்படுத்தி code னை paste செய்யுங்கள்.
2) Goto appearance -> widget -> text (click sidebar) ->உங்கள் sidebar ல் paste செய்யுங்கள்.

AMPPS MySQL not Starting!
ஃபோட்டோஷாப் சிசி கருவி தெரியவில்லை