குடல் நோய்கள் குணமாக

குடல் நோய்கள் குணமாக
குடல் சம்மந்தமான நோய்கள் குணமாக

குடல் நோய்கள் குணமாக: வில்வ இலை பொடி சுண்டைக்காய் அளவு 50 மிலி தண்ணீரில் சாப்பிட்டால் குடல்புண் நீரிழிவு நோய்கள் குணமாகும்.

குடலை சுத்தப்படுத்த வில்வப்பழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

சிறிது குங்குமப்பூ வுடன் சம அளவு தேன் எடுத்து சேர்த்து தினசரி 2 வேலையும் 3 நாட்கள் சாப்பிட குடல்புண்கள் குணமாகும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

வெள்ளறுகு சமூலம் சிறுது சுக்கு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து காலையும் மாலையும் குடித்து வந்தால் குணமாகும்.

வயிற்றில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் அகத்திக்கீரை மிகச்சிறந்த மருந்து. அடிக்கடி அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

அல்சர் குணமாக தினமும் ஒரு கப் திராட்சை சாறு பிழிஞ்சு சாப்பிடலாம்.

வாய்ப்புண்கள் மற்றும் வயிற்றுப்புண்கள் குணமாக மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

இதயம் பலம் பெற
பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்