குங்குமப் பூ மருத்துவ பயன்கள்

குங்குமப் பூ
பொது மருத்துவ பயன்கள்

உடல் சூட்டினால் கண்கள் சிவந்து அவதியுறுபவர்க்கு சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூவை கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள் குளிர்ச்சியடையும், எரிச்சல் தீரும்.

துளசி இலைகளையும், [amazon_textlink asin=’B01BVAZHCS’ text=’குங்குமப்பூவையும்’ template=’ProductLink’ store=’tamizhdb30-21′ marketplace=’IN’ link_id=’016a8f8d-df5e-11e7-abb0-3d7d746b7f3c’] சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

கடுமையான தலைவலியினால் பாதிக்கப்படுபவர்களுக்கு குங்குமப் பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியின் மீது பற்றுபோட தலைவலி குணமாகும் .

Amazon: Laptops Year end sale

கர்ப்பிணிகள் குங்குமப் பூவை வெற்றிலையில் வைத்தும் உண்ணலாம்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் ஆஸ்துமா முதலிய சுவாச நோய்கள் குணமடையும்.

பெண்களுக்கு

குங்குமப் பூ இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு என்னும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப் பூவை பாலில் கலந்து காய்ச்சி  கொடுத்தால், பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும், பிரசவ வலியும் அதிகமாக இருக்காது.

குங்குமப் பூ கருப்பையின் உள்ள அனைத்து குற்றங்களையும் போக்கும் வல்லமை பெற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி போன்றவற்றை போக்கக்கூடியது.

நன்றி ! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் !

Purchase Laptop at Modest Price

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்
முகப்பொலிவு உடல் அழகு பெற