ஆரோக்கியமான கீரை இட்லி

Keerai idly
தேவையானவை

கீரை இட்லி செய்ய

இட்லி மாவு – 3 கப்
முருங்கைக்கீரை – 1 கப்
பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் அரைத்த விழுது
உப்பு – தேவையான அளவு

Amazon Year end offer Laptops

செய்முறை

முதலில் இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய், விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். பிறகு இட்லி தட்டுகளில் ஊற்றி அடுப்பில் வைத்து வெந்தபின் எடுத்து சுவைக்கலாம். ஆரோக்கியமான கீரை இட்லி ரெடி.

Amazon Year end offer Mobiles

சோயா மாவு சப்பாத்தி
வெந்தயம் மிளகு பொடி