கிரகங்களின் பார்வைகள்

ஜாதகத்தில் கிரகங்களின் பார்வைகள்

இந்த பதிவில் நம் ஜாதகத்தில் ஜோதிட விதிப்படி கிரகங்களின் பார்வைகள் எங்கு அமையும் என்று பார்ப்போம். சுப கிரகங்கள் பார்த்தால் நன்மையையும் பாவ கிரகங்கள் பார்த்தால் சுமாரான பலனையே தரும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் கிரக சேர்க்கை விதிகளுக்கு மாறுபட்டது.

பொதுவாக அனைத்து கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு. இது பொது விதியாகும். தான் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாவது வீட்டை பார்க்கும். குறிப்பு கிரகங்கள் அமர்ந்துள்ள இடம் ஒன்று ஆகும்.

சூரியனுக்கு 3 மற்றும் 10 ஆம் பார்வை

சுக்கிரனுக்கு 4 மற்றும் 8 ஆம் பார்வை

குருவுக்கு 5 மற்றும் 9 ஆம் பார்வை சிறப்பாகும்

செவ்வாய்க்கு 4 மற்றும் 8 ஆம் பார்வை

சனிக்கு 3 மற்றும் 10ஆம் பார்வை

இதனை குறித்துக்கொண்டு உங்களுடைய ஜாதக கட்டத்தில் எந்த கிரகம் எங்குள்ளது மற்றும் எந்த வீட்டை பார்க்கின்றது என்று கணக்கிடலாம்.

நன்றி !! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

நவகிரகங்கள் பற்றி அறிவோம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன