கால் ஆணிக்கு வைத்தியம்

சிகிச்சை

கால் ஆணி ஏற்பட்ட இடத்தில் வெள்ளைப்பூண்டை நன்றாக தட்டி அதன் சாற்றை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவ குணமாகும்.

Amazon Year end offer Mobiles

அல்லது பூண்டை நசுக்கி ஆணி உள்ள இடத்தில் கட்டு போடலாம். நாளடைவில் குணமாகும்.

மல்லிகை செடியின் இலையை நசுக்கி சாறு பிழிந்து கால் ஆணி உள்ள இடத்தில் பத்து போட்டால் பரவாமல் தவிர்க்கலாம். தளும்பும் மறையும்.

Amazon Year end offer Laptops

அம்மான் பச்சரிசி இலை காம்பை ஒடிக்கும்பொழுது வரும் பாலை தடவி குணப்படுத்தலாம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சரும நோய்கள் குணமாக
சர்க்கரை நோய் பற்றிய தகவல்