காரக்குழம்பு பொடி

காரக்குழம்பு பொடி

காரக்குழம்பு பொடி

தேவையானவை

காய்ந்த மிளகாய் – 1 கிலோ
வர கொத்தமல்லி (தனியா)- 3/4 கிலோ
சீரகம் – 1கப்
மிளகு – ஒரு கையளவு
வேர்க்கடலை – 2 டீஸ்பூன் அளவு
கூட்டு பெருங்காயம் – சுண்டக்காய் அளவு

காரக்குழம்பு பொடி செய்முறை

வர கொத்தமல்லி, சீரகம் தனித்தனியே நன்றாக வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையை தனியாக வறுத்துக்கொள்ளவும். மற்றவற்றையும் தனியாக வறுத்துக்கொள்ளவும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

வறுத்து வைத்திருக்கும் அனைத்தையும் ஒன்றாக கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். காரக்குழம்பு புளிக்குழம்பு ஆகியவற்றிற்கு இப்பொடியை கலந்து சமைக்க நன்றாக இருக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சௌசௌ கூட்டு
வெந்தயக்கீரை சப்பாத்தி