கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர

கல்லீரல் மண்ணீரல் நோய்கள்
கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர

கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர மருதம்பட்டை மற்றும் கரிசலாங்கண்ணி பொடி 1 கிராம் அளவில் தேனில் கலந்து சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.

ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள குணமாகும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

வேப்பம்பூவுடன் சிறிதளவு மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட குணமாகும்.

கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் உண்டுவர கல்லீரல் வலி குணமாகும்.

கல்லீரல் வலுப்பெற தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணி இலை, வேப்பிலை துளசி, கீழாநெல்லி ஆகியவற்றை மென்று தின்ன கல்லீரல் நோய் குற்றங்களும் குணமாகும்.

வேப்பம்பூவை ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

இருமல் ஆஸ்துமா குணமாக
உடலில் தங்கியுள்ள விஷம் நீங்க