ஈசியாக செய்யலாம் கறிவேப்பிலை கஞ்சி

Kariveppilai
தேவையானவை

புழுங்கலரிசி ரவை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 5-6 சரம் (ஒரு கைப்பிடி)
மோர் அல்லது எலுமிச்சை சாறு – தேவையான அளவு

Amazon: Laptops Year end deals

செய்முறை

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் கறிவேப்பிலை போட்டு மூடவும். சில நிமிடங்கள் கழித்துத் திறந்தால், கறிவேப்பிலையின் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்கி, தண்ணீர் பச்சை நிறமாகி இருக்கும். பிறகு கறிவேப்பிலையை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள தண்ணீரில் புழுங்கலரிசி ரவையை வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி வைக்க வேண்டும். பின்பு ஆறியதும் உப்பு மோர் அல்லது எலுமிச்சை சாறு என்று விருப்பமானதை கலந்து அருந்தலாம்.

பயன்கள்
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கும்

சுவையான ஆப்பிள் பஜ்ஜி
உடனடி ரவா தோசை செய்வது எப்படி?