கடலை மிட்டாய்

கடலை மிட்டாய்

சுவையான கடலை மிட்டாய்

தேவையானவை

வேர்க்கடலை – 2 கப் வெறுத்தது
வெல்லம் – 1 கப் பொடித்தது
நெய் – சிறிதளவு

Amazon: Trending Smartphones Collection

செய்முறை

வெல்லத்தூளில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பாகு நல்ல பதம் வரும் வரை மீண்டும் கொதிக்கவிடுங்கள். பாகு சற்று கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். கெட்டியான பதம் வந்தவுடன் வேர்க்கடலை சேர்த்து கிளற வேண்டும். நன்கு கிளறியபின் நெய் தடவிய தட்டில் ஊற்றி பாகுவை சமன் செய்யுங்கள் பின்பு தேவைக்கேற்ப கட் செய்து கொண்டு ஆறியபின் சுவைக்கலாம். சுவையான கடலை மிட்டாய் ரெடி.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Big Rock

பொட்டுக்கடலை குழம்பு
நாவல் பழம் ஜூஸ்