எள்மிளகாய் பொடி செய்முறை

Elmilagai Podi
தேவையானவை

எள்மிளகாய் பொடி செய்முறை

காய்ந்த மிளகாய் – 12
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டம்ளர்
கடலை பருப்பு – 1/2 டம்ளர்
பெருங்காயம் – தேவையான அளவு
எல் – 1/4 டம்ளர்
உப்பு – தேவையான அளவு

Amazon Year end offer Mobiles

செய்முறை

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கிடாயில் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும். எல்லை சிறிது நேரம் ஊறவைத்து பின் தோல் போகும்படி தேய்த்துக்கொள்ள வேண்டும், அதை வெறும் கிடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து உப்பு கலந்து நறநறவென்று அரைத்து எடுத்துக்கொள்ளலாம். எள்மிளகாய் பொடி தயார்.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

தவலை வடை செய்முறை
முட்டை மசாலா டோஸ்ட்