இந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்

விவசாயத்தில் சர்வதேச புழுகு

இந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்

உழவர்களுக்கு எல்லாமே தெரியும்

பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆண்டபொழுது சுமார் 2 கோடி மக்கள் பஞ்சத்தில் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் என்பது உண்மைதான். அது விளைச்சல் இல்லாமல் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால். உலகம் தம் முகத்தில் கரிபூசும் என்பதால் பொய்யான செய்தியை பரப்பினார்கள்.

Amazon: Trending Smartphones Collection

இங்கிலாந்து உழவு நிபுணர் வருகை

வெள்ளையர்கள், இந்தியாவில் உழவாண்மை பிற்போக்காக உள்ளது எனவே இங்கிலாந்திலிருந்து உழவியல் நிபுணரை அனுப்புங்கள் என்று கடிதம் எழுதியது. ஒரு நிபுணரும் வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட 12 மாதங்கள் சுற்றி வந்து கூறிய பதில் “இந்திய உழவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க எதுவும் இல்லை” அவர்களுக்கு எல்லாமே தெரியும். அவர்களிடம் இருந்து நான் தான் கற்றுக்கொண்டேன்.

Redmi Note 4 (Dark Grey, 64 GB)

மழைவரும் ஒவ்வொரு முறையும் களைகொத்தை எடுத்து போய் நிலத்தை கிளறுகிறார்கள். ஏனென்றால் மழையின் கனம் தாங்காமல் நிலம் அமுங்கிவிடும்.உள்ளே காற்றோட்டம் இருக்காது. நிலத்திற்குள் காற்றுக்கும் தண்ணீருக்கும் இடையிலான சமன்பாடு தேவை.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

வணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி - நம்மாழ்வார்
விவசாயத்தில் சர்வதேச புழுகு - நம்மாழ்வார்