உணவு முறை மாற்றுங்கள்

Obesity

உடல் எடை குறைக்க விரும்புவார்கள் உணவு முறை மாற்றுங்கள். எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பெரும்பாலோர் உணவின் அளவை குறைத்தால் உடல் எடையை குறைக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் உடல் எடை குறையாது.

Amazon Year end offer Mobiles

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள மாவு பொருட்கள் நார்ச்சத்து பொருட்கள் புரத பொருட்கள் ஆராய்ந்து அதன் படி நாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை கீழே காண்போம்.

கவனிக்க வேண்டியவை

நார்ச்சத்து நிறைந்த பொருட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும்.

மாவு பொருட்களை போதுமான அளவு மட்டுமே உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

புரத பொருட்களை போதுமான அளவில் மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Amazon Year end offer Laptops

சர்க்கரை, க்ளுகோஸ் போன்ற இனிப்பு சேர்க்கப்பட்ட பலகாரங்கள் அனைத்தையும் தவிருங்கள்.

இனிப்பு சுவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, சர்க்கரைக்கு பதிலாக தேன் வெள்ளம் பனங்கற்கண்டு கருப்பட்டி மூலம் செய்த இனிப்புகளை அளவாக பயன்படுத்தலாம்.

நார்ப்பொருட்கள் அதிகம் உள்ள பொருட்கள் அரிசி, பயறு, கீரை வகைகள், கத்தரி, கண்டங்கத்திரி, முருங்கை, காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிகமாக பயன்படுத்துங்கள்.

உருளைக்கிழங்கு, மரவள்ளி, வாழைக்காய், பலாப்பழம், அன்னாசி பலம், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம் போன்ற மாவு பொருட்கள் நிறைந்தவைகளை அளவாக பயன்படுத்துங்கள்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பச்சை காய்கறிகள் பழங்கள்
உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது - நம்மாழ்வார்