உடலில் தங்கியுள்ள விஷம் நீங்க

உடலில் விஷம் நீங்க

உடலில் விஷம் நீங்க குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற வாழைத்தண்டு பொரியல் சமைத்து உண்ணலாம்.

மகிழவித்து பருப்பினை பொடி செய்து 5கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட விஷம் நீங்கும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

கருங்குருவை அரிசி வாங்கி அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.

உடம்பிலுள்ள மருந்து நஞ்சுகளை நீக்க

ஒரு கைப்பிடியளவு அருகம்புல், 10 மிளகு, சிறிது சீரகம் கலந்து பசும்பாலில் கலந்து கொதிக்கவைத்து வீடுகட்டி குடிக்கவும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர
வாத நோய்கள் வீட்டு வைத்தியம்