வித்தியாசமான இளநீர் பாயசம்

Ilaneer Payasam
தேவையானவை

இளநீர் பாயசம்

பால் – 4 டம்ளர்
தேங்காய் பால் – 1 டம்ளர்
இளநீர் – 1 கப் வழுக்கையாக நறுக்க வேண்டும்
சர்க்கரை- 1/2 டம்ளர் (சுவைக்கேற்ப)

செய்முறை

ஒரு கிண்ணத்தில் பால் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் வரை சிறு அனலில் வைத்து கொதிக்கவிட்டு இறக்குங்கள். பின்பு ஆறியதும் இளநீர் வழுக்கை பொடியாக நறுக்கியது, தேங்காய் பால் சேர்த்து கலக்கி குளிர வையுங்கள். வித்தியாசமான இளநீர் பாயசம் தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சப்போட்டா மில்க் ஷேக்
புதினா மல்லி பக்கோடா