இருமல் ஆஸ்துமா குணமாக

சளி இருமல்

இருமல் ஆஸ்துமா குணமாக

கபம் குணமாக

கலவை கீரை வாரம் இருமுறை உண்டால் கபம் உடைந்து வெளியேறும்.

தூதுவளை இலை சிறிது எடுத்து பசும்பால் சேர்த்து அரைத்து சாப்பிட குணமாகும்.

கருந்துளசி இலையை சாறு பிழிந்து தினசரி இரண்டு வேலையும் 3 நாட்கள் மட்டுமே சாப்பிட கபம் குணமாகும்.

அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து உண்டால் குணமாகும்.

எலும்புருக்கி நோய் குணமாக

புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை போல் செய்து சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் குணமாகும்.

சளி தீர

நத்தை சூரி இலை சாறு பிழிந்து 15 மிலி காலை மாலை சாப்பிட்டு வர குணமாகும்.

துளசியை எடுத்த்து சாறு பிழிந்து குடிக்க சளி பிரச்சினைகள் தீரும்.

துளசி ரசம், இஞ்சி ரசம் கலந்து குடித்தால் ஜலதோஷம் நீங்கும்.

இருமல் நீங்க

இருமல் நீங்க ஆடாதோடா இலை சாறு தென் கலந்து சாப்பிடலாம்.

விஷ்ணுகிரந்தி பொடி நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் அந்த பொடியுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம்.

வெந்தயக்கீரை சமைத்து சாப்பிட இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் நீங்க மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடி செய்து ஒரு டீஸ்பூன் வீதம் மூன்று வேலை சாப்பிட குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

திக்குவாய் சரியாக
கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர