ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

நன்மைகள்

பெண்கள் தினமும் உணவில் 10-15 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுக்கும்.

இதில் உள்ள பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதால், மேலும் மார்பகப் புற்றுநோய்இருப்பவர்களுக்கு குணப்படுத்தவும் உதவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Amazon Offers: Top Brands Home Furnishing

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயைஉபயோகிக்கலாம்.

ஆராய்ச்சி முடிவுகள்

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவில் இதனைத் அறிவித்துள்ளது.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை
பற்கள் பாதுகாக்க எளிய வைத்தியம்

One comment