இனிமையான ரெசிபி ஆரஞ்சு பாயசம்

Orange Payasam

இனிமையான ரெசிபி ஆரஞ்சு பாயசம்

தேவையானவை

பால் – 3 டம்ளர்
ஆரஞ்சு பழம் – 2
சர்க்கரை – 1/2 டம்ளர்
ஆரஞ்சு எசென்ஸ் – சில துளிகள் தேவைப்பட்டால்.
ஆரஞ்சு பவுடர் – 1 டீஸ்பூன்

Amazon Year end offer Mobiles

செய்முறை

பாலில் சர்க்கரை சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வையுங்கள். பின்பு ஆரஞ்சு பவுடர் தண்ணீரில் கரைத்து இந்த பாலுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்குங்கள். இந்த கலவை ஆறியதும் ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து குளிர் படுத்துங்கள். கடைசியாக ஆரஞ்சு பலத்தை சுளை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி பாலுடன் சேர்த்து குளிர் படுத்துங்கள். சுவையான ஆரஞ்சு பாயசம் தயார்.

Amazon Year end offer Laptops

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பருப்பு பொடி
தவலை வடை செய்முறை