ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப்

செய்முறை

நன்றாக சுத்தம் செய்த ஆட்டுக்கால் கறியை ஒரு பெரிய பாத்திரத்தில் 3 டம்ளர் அளவு தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து நன்றாக வேகவிடவும். நன்றாக வெந்தபின் ஐந்து சின்ன வெங்காயங்களை நறுக்கி போட்டு இரண்டு டீஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி ஆவி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

மற்றோரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயை விட்டு காய்ந்தவுடன் அரை தேக்கரண்டி சோம்பு, சிறிது பட்டை மற்றும் கறிவேப்பிலை உருவி போட்டு தாளிக்கவும். தாளித்து சூப்பில் போட்டு இறக்கி வைக்கவும். ஆட்டுக்கல் சூப் தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

நாவல் பழம் ஜூஸ்
வெங்காய பஜ்ஜி தயார்