அருகம்புல் மருத்துவ குணங்கள்

விவசாயத்தில் சர்வதேச புழுகு

அருகம்புல் மருத்துவ குணங்கள்

 மருத்துவ குணங்கள்

அருகம்புல் இயற்கை அளித்த மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும்.

இதை சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். மாலையிலும் உணவு உண்டு 2 மணி நேரம் கழித்து பருகலாம்.

Amazon: Trending Smartphones Collection

அருகம்புல்லில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கும் பாலில் சிறிதளவு கலந்து கொடுக்கலாம்.

அருகம்புல் மருத்துவ குணங்கள்

உடல் இரத்தம் சுத்தம் செய்யும். இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும்.

இரத்த சோகை, இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து இது.

உடல் சூட்டை தணிக்கும்.

வாயு தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு பருக உடனே சரியாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி சாறு குடித்து வர நாளடைவில் நோயில் இருந்து விடைபெறலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.

நன்றி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Bigrock

உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக
இதயம் பலம் பெற